Tuesday, January 21, 2014

Winter Trees...






ஆழ்நிலைத் தூக்கத்தில்  இருந்தாலும்
உலகை  வண்ண மயமாக்கிட
புத்துணர்வோடு புன்சிரிப்பை வழங்கிட
உள்ளத்தால்  எப்போதும்  தயாராகவே -
மரங்கள் !!!