Wednesday, September 21, 2016

என் தோட்டத்தில்....

எனது தோட்டத்தில் அணில்களின் அட்டகாசம் குறித்து இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மிளகாய்ப் பொடிக்கு பயந்து அணில்கள் வராமல் இருந்தாலும், மிளகாயின் தாக்கம் செடிகளை பாதித்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு, செடிகள் அனைத்தும் பட்டுப் போயின. அதன் பின், செடி வைக்கும் ஆர்வமும் குறைந்து போனது. இப்பொழுது தொட்டிகளில் இருக்கும் செடிகள் இவைதாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு கொடி


 Grape Tomato எனப்படும் சிறியவகை தக்காளி


சேப்பங்கிழங்கு -  Eddo Arbi


 கிரேப் வகை தக்காளி பழங்கள்

இப்போதும், அணில்களின் அட்டகாசம் தொடர்கிறது. கொட்டைகளையும், விதைகளையும் குளிர் காலத்திற்காக சேமிக்க படையெடுக்கிறார்கள். சரி...செடி வளர்க்க இவர்கள் விடப் போவதில்லை, அவர்களேனும் விதைகளையும் கொட்டைகளையும் சேமிக்க செடி தொட்டிகளை பயன்படுத்திக்  கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.

Monday, July 25, 2016

நயாகரா நீர்வீழ்ச்சி - Horse Shoe Falls , the American Falls & the Bridal Veil Falls

Horse Shoe Falls





American Falls and the Bridal Veil Falls









Rainbow bridge, American Falls and the Bridal Veil Falls



Horse Shoe Falls







எண்ணிலடங்கா பறவைகள்


Tuesday, July 19, 2016

நயாகரா ஸ்கைவீல் (Niagara Skywheel)

நயாகரா ஸ்கைவீல் -  175 அடி உயர இராட்டினம். கனேடிய நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருக்கிறது. நயாகராவின் அழகை மேலிருந்து காணும் வாய்ப்பினை நமக்கு இந்த இராட்டினம் வழங்குகிறது.


 இப்புகைப்படம் விக்கிபீடியாவிலிருந்து.

இனி, இராட்டினத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.


 Dinosaur Adventure Mini Golf






 Skylon tower and Horse Shoe falls

 American Falls and the Bridal Veil Falls


 Horse Shoe Falls

உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அருவியின் காணொளி



Friday, July 15, 2016

Bird Kingdom - Niagara Falls

நயாகரா பறவைகள் சரணாலயத்தில் கண்ட இன்னும் சில பறவைகள் .

Gouldian Finch

Blue and Gold Macaw




Chaco Chachalaca
Victoria Crowned Pigeon
Pied Imperial Pigeon


Golden Pheasant
Zebra Finch

Poison Dart Frog

Boobook Owls




Pied Crow
Green Aracari
Guinea Turaco
Nicobar Pigeon
Superb Starling

Peach Faced bird
Green Iguana
Scarlet Ibis

Speckled Pigeon


Japanese Koi Fish