Thursday, June 16, 2016

Toronto Island - Far Enough Farm


நமது வாழ்வியலோடு இயைந்த சில விலங்குகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆடு, மாடு,கோழி, சேவல், முயல்கள், வாத்து, புறா, குதிரை, கழுதை, அன்னம், வான்கோழி, செம்மறி ஆடுகள், மயில், பன்றி என்று பல்வேறு விலங்குகளும் பறவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Lion Head Rabbit
 Jersey Cow
 Llama & Alpaca


 Rex Rabbit

 Dragon
 Pigeon
 Golden Fishes
 Goat

 Peacock


 Pony

 Mandarin ducks
 Peahen
 Indian Runner ducks

 Polish Chicken

 Silkie Chicken
 Landrace Pig
 Goose





Toronto Island - Centreville Amusement park


ஒன்டாரியோ    மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரத்தில் இருக்கும் சிறுசிறு தீவுகளே டொராண்டோ தீவுகள். டொராண்டோ தீவுகளுக்கு செல்ல படகு வசதி உள்ளது. படகுத் துறையின் பெயர் ஜாக் லேடன் படகுத் துறை (Jack Layton Ferry Terminal). கால் மணி நேர படகுப் பயணத்தில் தீவினை சென்றடையலாம்.




தீவினில் கண்ட சில இடங்கள்

சென்டர்வைல் சிறுவர் பூங்கா (Centreville theme park)
சிறியதாக ஒரு கால்நடை பண்ணை (Far Enough Farm)
சென்டர் தீவு ஏரிக்கரை (Centre Island Beach / Maitou Beach)

Centreville Amusement park

இங்கு சிறுவர்கள்  மற்றும் பெரியவர்களுக்கான  பலவகை இராட்டினங்கள் உண்டு. குழந்தைகள் மிகவும் விரும்பும் இடம் இது.


 Bumble Bee Ride

 Twirling Teacups

 Antique Carousel


 Beasley Bear Ride

 Centreville Train

Fire Engines


Kiddie Boat

Leaping Lily pad

Bouncing Inflatable

Bumper Cars

Touring cars

Swan Ride







Wednesday, June 8, 2016

என் சின்னஞ்சிறு தோட்டம் - 2016

 முள்ளங்கி & காரட் செடிகள்

 பீன்ஸ் கொடி

 வெங்காயத் தாள்

 வெந்தயம்

 இவ்வாண்டின் முதல் அறுவடை



  பீன்ஸ் கொடியில் முதல் மலர்கள்


மன மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் கொடுத்து வந்த தொட்டித் தோட்டத்தில், இன்று ஏதோ ஒன்று நுழைந்து அட்டகாசம் செய்து விட்டது. அனைத்து தொட்டிகளும் தோண்டப்பட்டு, செடிகள் பிய்த்தும், வேரோடு பிடுங்கியும் கிடந்தது. அணிலின் அட்டகாசமாகத் தான் இருக்கும் என் எண்ணுகிறேன்.
 இணையத்தில் தேடிய போது, அணில்களின் வருகையை கட்டுப்படுத்த, மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் தூவலாம். பூண்டினை கசக்கி தொட்டிகளில் போட்டு வைத்தாலும் அந்த வாசனைக்கு அணில்கள் வராது என்று படித்தேன். அதனால், இன்று மிளகாய்த்தூளினை தொட்டிகளில் தூவி உள்ளேன். பார்க்கலாம்.


How to get rid of squirrels ?