Thursday, June 27, 2019

செடிகள் - என் சின்னஞ்சிறு தோட்டத்தில்

 சாமந்தி மலர்

 ஓமவல்லி , கற்பூரவல்லி

 சர்க்கரைவள்ளி கிழங்கு

 வெங்காயத் தாள்

 முடக்கற்றான் கீரை

 வெந்தயக் கீரை


 அமராந்த் விதைகளை போட்டு வளர்ந்த செடிகள். தண்டு கீரையா அரைக்கீரையா என்று தெரியவில்லை.

குடைமிளகாய் செடிகள்