Monday, September 29, 2014

என் சின்னஞ்சிறு தோட்டத்தில் - 3....

 Pine Apple


 Tomato


 Ginger


Bell Pepper


 Mint


Saunf
 

Egg Plant - Ping-Tung Long



Cherry Tomato

4 comments:

  1. தமிழ்முகில்,

    உங்க சின்னஞ்சிறு தோட்டம் சூப்பரா இருக்கு. இஞ்சி செடி மூங்கில் செடிபோல் உள்ளதே. இஞ்சியை நட்டு வச்சீங்களா? சோம்பு செடிக்கும் விதை போட்டீங்களா?

    எல்லாமும் வித்தியாசமான செடிகளா வச்சிருக்கீங்க‌ !!

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

    இஞ்சியில் சிறியதாக முளை விட்டிருந்தது. அதை அப்படியே புதைத்து வைத்தேன்.

    Growing Ginger

    இந்த link ல் இஞ்சி வளர்ப்பு பற்றி சொல்லி இருக்கிறார்கள். பாருங்கள்.

    சோம்பு விதை தூவி விட்டேன்.

    சகோதரி, எனக்கோர் சந்தேகம். watercress என்று இங்கு கிடைப்பதும், பருப்புக் கீரையும் இரண்டும் ஒன்று தானா அல்லது வேறு வேறா ?
    என் சந்தேகத்தை நிவர்த்து செய்யுங்களேன்.

    ReplyDelete
  3. தமிழ்முகில்,

    பருப்பு கீரை வேறு, வாட்டர் க்ரெஸ் வேறு. http://chitrasundar5.wordpress.com/2011/02/18/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-watercress/ இங்க இருக்கு பாருங்க.

    நீங்க எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்தீங்கன்னா எவ்வளவு பருப்பு கீரை செடி வேணுமோ அவ்வளவையும் கொடுத்திடுவேன். விதை விழுந்து கொஸகொஸன்னு நெறைய குட்டிகுட்டி செடிகள் வந்திருக்கு.

    இஞ்சியை நானும் முளைக்க வைத்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. சந்தேகத்தை நிவர்த்தி செய்தமைக்கு நன்றிகள் சகோதரி.

    நீங்கள் குட்டிக் குட்டி செடிகள் முளைத்திருப்பதாக சொல்லும் போதே பார்க்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. விரைவில் வருகிறேன்.

    இஞ்சி முளைக்க வையுங்கள் சகோதரி. நன்றாக இருக்கும். இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete