Photography, as a powerful medium of expression and communications, offers an infinite variety of perception, interpretation and execution.
- Ansel Adams
Thursday, August 20, 2015
என் சின்னஞ்சிறு தோட்டத்தில்....(9)
புதினா மொட்டு
இஞ்சி செடி
மிளகாய் செடிகள்
அறுவடை செய்த உருளைக்கிழங்குகள்
தக்காளி மலர்
இம்முறை கடையில் வாங்கிய கொத்தமல்லியில் கொஞ்சமாக வேர்ப் பகுதி இருந்தது. அதை மண்ணில் ஊன்றி வைக்க சில தண்டுகள் தளிர்த்து வருகின்றன.
எங்க வீட்டிலும் புதினா பறிக்காமலேயே விட்டதில் பூக்கள் வந்துள்ளன.
ReplyDeleteஇஞ்சி எனக்கு புதுசு. புத்தம்புது உருளைக் கிழங்குகள், சூப்பர். மிளகாய், தக்காள் செடிகளும் செழிப்பாக உள்ளன.
கொத்துமல்லி வருதான்னு பாருங்க. நான் ஏற்கனவே நட்டுப் பார்த்துவிட்டு விட்டுட்டேன். மகிழ்ச்சியான தோட்டம், நன்றி முகில்.
மிக்க நன்றி தோழி.
Deleteதக்காளி செடியில் நிறம் மாறியிருந்த இலைகளை வெட்டியபின் துளிர்த்தவை தான் இவை.
தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.
சூப்பரா இருக்குங்க..என்ஜாய்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றிகள் பல தோழி.
Deleteசிறந்த பகிர்வு
ReplyDeleteபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
நன்றி ஐயா.
Deleteதங்களது புதிய வலைப்பூவில் இணைந்து விட்டேன். அறியத் தந்தமைக்கு நன்றிகள்.