Photography, as a powerful medium of expression and communications, offers an infinite variety of perception, interpretation and execution. - Ansel Adams
Showing posts with label Centreville amusement park. Show all posts
Showing posts with label Centreville amusement park. Show all posts
Friday, August 19, 2016
Thursday, June 16, 2016
Toronto Island - Centreville Amusement park
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரத்தில் இருக்கும் சிறுசிறு தீவுகளே டொராண்டோ தீவுகள். டொராண்டோ தீவுகளுக்கு செல்ல படகு வசதி உள்ளது. படகுத் துறையின் பெயர் ஜாக் லேடன் படகுத் துறை (Jack Layton Ferry Terminal). கால் மணி நேர படகுப் பயணத்தில் தீவினை சென்றடையலாம்.
தீவினில் கண்ட சில இடங்கள்
சென்டர்வைல் சிறுவர் பூங்கா (Centreville theme park)
சிறியதாக ஒரு கால்நடை பண்ணை (Far Enough Farm)
சென்டர் தீவு ஏரிக்கரை (Centre Island Beach / Maitou Beach)
Centreville Amusement park
இங்கு சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பலவகை இராட்டினங்கள் உண்டு. குழந்தைகள் மிகவும் விரும்பும் இடம் இது.
Bumble Bee Ride
Twirling Teacups
Antique Carousel
Beasley Bear Ride
Centreville Train
Fire Engines
Kiddie Boat
Leaping Lily pad
Bouncing Inflatable
Bumper Cars
Touring cars
Swan Ride
Subscribe to:
Posts (Atom)
















