இதற்கு முந்தய தோட்டப் பதிவில், கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு செடிகள் படங்களை பகிர்ந்திருந்தேன். அச்செடிகள் சற்றே வளர்ந்து உள்ளன. அவற்றின் புகைப்படங்கள்.
இவை மற்ற செடிகள்.
Spring Onion என்றழைக்கப்படும் வெங்காயத்தாள்.
பைகளில் மாற்றி வைத்துள்ள தக்காளி நாற்றுகள்
புதினா
குளிர் காலத்திற்குப் பின் தளிர்த்து வரும் ரோஜா செடி
ஸ்ட்ராபெரி செடி
தனித்தனி தொட்டிகளில் மாற்றப்பட்டுள்ள மிளகாய் நாற்றுகள்