Wednesday, May 14, 2014

Colourful Flowers








மலர்களே !  மலர்களே !
மணம் சுமந்து  வந்தீரே !
மனம்  கவர்ந்து  சென்றீரே !

நிறம் பல கொண்டீரே !
நீங்கா  புகழும் அடைந்தீரே !
நாளும் பல உள்ளம்  தனையே 
கொள்ளை கொள்வீரே !

மலர்களே ! மலர்களே !







Tuesday, May 13, 2014

என் சின்னஞ்சிறு தோட்டத்தில் - 1

பூண்டுச் செடி (Garlic)


 சின்ன வெங்காயம் (Pearl Onion)


 வெங்காயத் தாள் ( Scallion / Spring Onion )


 கொத்தமல்லி ( Coriander )