Tuesday, July 15, 2014

Strawberries



2 comments:

  1. தமிழ்முகில்,

    பிடித்த பழம். இதை ஃபார்மர்ஸ் மார்க்கெட்டிலும், வாங்கி வந்ததும் வீட்டிலும் வைத்து படங்கள் எடுப்பேன்.

    வீட்டில் பறித்தவையா? பார்க்க ஃப்ரெஷ்ஷா இருக்கு.

    ReplyDelete
  2. எனக்கும் பிடிக்கும் சகோதரி. சமயங்களில், மிகவும் புளிப்பாக இருக்கும். அதற்கு பயந்தே வாங்கத் தயங்குவேன்.

    இது வால்மார்ட்டில் வாங்கியவை தான் சகோதரி.வீட்டிலும் செடி வைத்துள்ளேன். இப்போது தான் பூக்கள் வருகின்றன. பார்க்கலாம். கடந்த முறை பூக்கள் வந்து, அப்படியே உதிர்ந்து விட்டன. இம்முறை காய் பிடிக்கிறதா என்று பார்க்கலாம்.

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

    ReplyDelete