Monday, May 4, 2015

Spring into Action - வசந்தத்தின் வண்ணங்கள் !

மொட்டவிழ்ந்து
 வண்ண மலராகி , அதுவும் பச்சை வண்ணத்தில் 

மரமெங்கும் நிறைந்திருப்பது மலரா இலையா என்றறியா வண்ணம் , எண்ணம் கவரும் அழகு மலர்கள்.



மரகதப் பச்சையில் தங்கம் பதித்த பட்டாடை அணிந்துள்ளாளோ   நிலமகள் ?













 வசந்தத்தை வரவேற்கும் வண்ண மலர்கள் !



மலர் சூடிய இயற்கையின் அழகை வாத்தும் இரசிக்கிறதோ !

2 comments:

  1. ’பூவே பூச்சூடவா?’ எனக்கேட்பதுபோல அழகான அற்புதமான படங்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete