Photography, as a powerful medium of expression and communications, offers an infinite variety of perception, interpretation and execution.
- Ansel Adams
Monday, April 22, 2019
முட்டைகோஸ் - என் சின்னஞ்சிறு தோட்டத்தில்
ஒரு சமயம், முட்டைக்கோஸ் நறுக்குகையில், சிறிய மொட்டுக்கள் போல் இருக்கவே, அதை மண்ணில் ஊன்றி வைக்க,நன்றாக இலைகள் துளிர்த்து வந்து, இப்போது பூக்களும் மலர்ந்து உள்ளன.
No comments:
Post a Comment