Photography, as a powerful medium of expression and communications, offers an infinite variety of perception, interpretation and execution.
- Ansel Adams
Wednesday, June 24, 2015
Children's Park Memories - மலரும் நினைவுகள் - சிறுவர் பூங்கா
SeeSaw - ஏற்ற விளையாட்டு
Slide - சறுக்கு விளையாட்டு
Swing - ஊஞ்சல்
Rope Merry Go Round - குடை இராட்டினம் / ரங்க இராட்டினம்
எனக்கும் ஊஞ்சலை அருகிருக்கும் சிறுவர் விளையாட்டு மைதானத்தில் கண்டதும் ஆவல் மேலிட்டது. எப்படி விளையாடுவது என்று என் மகனுக்கு சொல்ல கொஞ்ச நேரம் அமர்ந்து காண்பித்தேன். ஆனாலும் அவனுக்கு பயம் போகவில்லை. எனக்கு விளையாட ஆவல். ஆனால், நாம் ஆடினால், அது வித்தியாசமாக தெரியும். எனவே, அமைதியாக இருந்து விட்டேன்.
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.
நானும் இங்கு வந்த புதிதில் இப்படித்தான் கொஞ்சம் மன வருத்தத்துடன் மகளை மட்டுமே ஊஞ்சல் விளையாட விடுவேன். பிறகு தோழிகள் கிடைத்த பிறகு அவர்களுடன் சேர்ந்து மகள் ஆறாம் வகுப்பு முடிக்கும்வரை நானும்(நாங்களும்) ஏறிவிடுவேன்.
பிள்ளைகள் ஏறுவது நின்றவுடன் நாங்களும் நிறுத்திக்கொண்டோம் ஹா ஹா :)))))
தமிழ்முகில்,
ReplyDeleteபொறாமை கொள்ள வைக்கும் படங்கள்.
இன்னமும் ஊஞ்சலின் மேல் எனக்கு ஒரு கண் உண்டு.
எனக்கும் ஊஞ்சலை அருகிருக்கும் சிறுவர் விளையாட்டு மைதானத்தில் கண்டதும் ஆவல் மேலிட்டது. எப்படி விளையாடுவது என்று என் மகனுக்கு சொல்ல கொஞ்ச நேரம் அமர்ந்து காண்பித்தேன். ஆனாலும் அவனுக்கு பயம் போகவில்லை. எனக்கு விளையாட ஆவல். ஆனால், நாம் ஆடினால், அது வித்தியாசமாக தெரியும். எனவே, அமைதியாக இருந்து விட்டேன்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தோழி.
பார்த்தமாத்திரத்தில் நம்மையும் சிறு குழந்தைகள் போல மாற்றிடும் மகத்துவம் வாய்ந்த மிக அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஉண்மை தான் ஐயா.
Deleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
தமிழ்முகில்,
ReplyDeleteநானும் இங்கு வந்த புதிதில் இப்படித்தான் கொஞ்சம் மன வருத்தத்துடன் மகளை மட்டுமே ஊஞ்சல் விளையாட விடுவேன். பிறகு தோழிகள் கிடைத்த பிறகு அவர்களுடன் சேர்ந்து மகள் ஆறாம் வகுப்பு முடிக்கும்வரை நானும்(நாங்களும்) ஏறிவிடுவேன்.
பிள்ளைகள் ஏறுவது நின்றவுடன் நாங்களும் நிறுத்திக்கொண்டோம் ஹா ஹா :)))))
பிள்ளை விளையாட பயப்படுவதால் ஊஞ்சல் பக்கம் செல்வதில்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் பயம் தெளியும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன் தோழி.
Deleteதங்களது அன்பான கருத்துரைக்கு நன்றிகள் தோழி.