Monday, August 26, 2013

Leaves...

பூமி மகளுக்கு
இறை தந்தை
சீதனமாய் அளித்த
மரகத ஆபரணங்கள் -
இலைகள் !!!


        
                   - பி.தமிழ் முகில்
                     26.08.2013








3 comments:

  1. மூன்றாவதும் , நான்காவதும் ரெம்ப நல்லாருக்குங்க ஜி ...!

    ReplyDelete
  2. அட கவிதை கூட சூப்பர் ...!

    ReplyDelete
  3. தங்களது வருகைக்கும், ஊக்கமூட்டும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !!!

    ReplyDelete