Thursday, July 16, 2015

Niagara Falls - Butterfly Conservatory - வண்ணத்துப் பூச்சிகள் களஞ்சியம் ( அழகு மலர்களும் வண்ணத்துப் பூச்சிகளும் )



 ஹெலிகோனியா மலர்கள் (Heliconia)


 வண்ணத்துப் பூச்சிகளின் நடுவே ஓர் வெட்டுக்கிளி





 இட்லி பூ



2 comments:

  1. பூக்கள் வித்தியாசமா, அழகான பட்டாம்பூச்சிகளுடன் படங்கள் அழகா இருக்கு.

    நயாகரா சீஸன் எப்போ ஆரம்பிச்சு எப்போ முடியும்னு சொல்லுங்க முகில். இந்த வருடமே போக முடியுதான்னு பார்க்கிறேன். நன்றி முகில்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழி.

    மே மாதம் 15ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை ஸீசன் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் தோழி. சென்று வாருங்கள் தோழி. வாழ்வில் மறக்க முடியா இனியதோர் அனுபவப் பயணமாக அமையும்.

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete