Tuesday, May 13, 2014

என் சின்னஞ்சிறு தோட்டத்தில் - 1

பூண்டுச் செடி (Garlic)


 சின்ன வெங்காயம் (Pearl Onion)


 வெங்காயத் தாள் ( Scallion / Spring Onion )


 கொத்தமல்லி ( Coriander )


6 comments:

  1. தமிழ்முகில்,

    உங்க வீட்டு மீள்சுழற்சி சின்னஞ்சிறு தோட்டத்தில் உள்ளவை அதிலும் மூன்றாவது படத்திலுள்ள வெங்காயத்தாள் நல்லா ஹெல்தியாதானே இருக்கு. வெங்காயத்தாளுடன் முளைத்துள்ள குட்டிகுட்டி செடிகள் தக்காளியா ? அலுமினம் ட்ரேயில் ஏதோ நாற்றுகள் முளைத்திருக்கு. கொத்துமல்லி ஒரு செடி மட்டுமே வந்திருக்கு :)

    ஆரம்பம்தான் என்றாலும் அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தானே செய்கிறது ! பெரிய தோட்டமாக மலர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையாக இருக்குங்க தமிழ் முகில்! விரைவில் உங்க தோட்டம் பல்கிப் பெருக வாழ்த்துக்கள்!

    கடைசி படக் கொத்துமல்லிப்பூ சூப்பர்ர்ர்ர்ர்! :)

    ReplyDelete
  3. @ chitrasundar

    வளைந்து ஒடிவது போல் தொங்கிக் கொண்டிருந்த தாள்களை வெட்டி எடுத்து விட்டேன் சகோதரி.

    குட்டி செடிகள் தக்காளி தான் சகோதரி. பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாய் இரண்டுமே போட்டிருந்தேன். எதுவும் வரவில்லை. இனிமேல் முளைத்து வருமோ என்னவோ தெரியவில்லை. பார்க்கலாம்.

    கொத்தமல்லி, அந்தச் செடி மட்டும் கொஞ்சம் பெரியதாக உள்ளது. ஆனால் அவ்வளவாக இலைகள் இல்லை. பூ விரைவாகவே பூத்து விட்டது.

    அலுமினிய ட்ரேயில் உள்ள செடிகள் பக்கத்து வீட்டுக்காரர்களுடையது தோழி.

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete
  4. @ Mahi

    // அருமையாக இருக்குங்க தமிழ் முகில்! விரைவில் உங்க தோட்டம் பல்கிப் பெருக வாழ்த்துக்கள்! //

    தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

    //கடைசி படக் கொத்துமல்லிப்பூ சூப்பர்ர்ர்ர்ர்! :) //

    நன்றி !!! நன்றி !!!

    ReplyDelete
  5. சிறிய தோட்டம் ! அதில்
    தங்களுக்கோர் நாட்டம் !

    மனம் கவரும் அருமையான முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. @ வை.கோபாலகிருஷ்ணன்

    தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete