Tuesday, June 30, 2015

மலர்களின் புன்னகை











5 comments:

  1. புன்னகை பூக்கும் மலர்கள் அத்தனையும் அழகோ அழகு. பகிர்வுக்குப் பராட்டுகள்.

    ReplyDelete
  2. அழகழகான பூக்கள். வட்டமா இருக்கும் பூ வித்தியாசமா இருக்கு. நன்றி முகில்.

    ReplyDelete
    Replies
    1. பச்சை நிறத்தில் மலர் போல இருக்கும் படத்தை தானே கேட்கிறீர்கள் சகோதரி.
      அம்மலர் இன்னும் முழுமையாக மலரவில்லை. நாளும் அம்மலரில் ஏற்படும் மாற்றங்களை படமெடுத்து வருகிறேன். விரைவில் தனிப்பதிவாக இடுகிறேன் தோழி.

      தங்களது அன்பான கருத்துரைக்கு நன்றிகள் தோழி.

      Delete
    2. பச்சை நிறத்தில் மலர் போல இருக்கும் படத்தை தானே கேட்கிறீர்கள் சகோதரி.
      அம்மலர் இன்னும் முழுமையாக மலரவில்லை. நாளும் அம்மலரில் ஏற்படும் மாற்றங்களை படமெடுத்து வருகிறேன். விரைவில் தனிப்பதிவாக இடுகிறேன் தோழி.

      தங்களது அன்பான கருத்துரைக்கு நன்றிகள் தோழி.

      Delete