Thursday, June 25, 2015

Mourning Dove

  • Mourning Dove  என்றழைக்கப்படும் இப்புறா, தமிழில் ஆமைப் புறா, புலம்பும் புறா,கரோலினா புறா, மழை புறா  என்று பல  பெயர்களில் அழைக்கப் படுகிறது.
  •  ஊஉஊஉ என்று துக்கம் அனுசரிப்பது போல சப்தமிடுவதால், இவை புலம்பும் புறா என்றழைக்கப்படுகிறது.
  • அடர்ந்த காடுகளைத் தவிர அனைத்து இடங்களிலும் இப்புறாக்களை காணலாம்.
  • இப்புறாக்கள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் காணப் படுகின்றன.
  • இவை பெரும்பாலும் விதைகளையே உணவாகக் கொள்கின்றன. இவை தவிர, சமயங்களில் பூச்சிகளையும், நத்தைகளையும் மிக அரிதாக உண்கின்றன.விதைகளில் கனோலா விதைகள், சூரியகாந்தி விதைகள், சோளம், கம்பு போன்றவைகள் இப்புறாக்களின் உணவாகும்.


தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி,
https://en.wikipedia.org/wiki/Mourning_dove
https://ta.wikipedia.org/wiki/ஆமைப் புறா
http://www.wild-bird-watching.com/Doves.html

2 comments:

  1. ’புலம்பும் புறா’ பற்றிய செய்திகள் புதுமையாகவும் அருமையாகவும் உள்ளன. தகவல் திரட்டி, பதிவாக்கி தந்துள்ளதற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete