Tuesday, July 21, 2015

நயாகரா பயணத்தின் போது இரசித்த மலர்கள்

மலர்கள் மலர்ந்து மணம் பரப்பி, தம் வண்ணங்களால் பலரது எண்ணங்களை கவர்ந்து, மனங்களை கொள்ளை கொள்கின்றன. அப்படி என் மனத்தினை கொள்ளை கொண்ட சில வண்ண மலர்கள். நயாகரா பயணத்தின் போது, சாலைகளில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த சில மலர்கள், பேருந்திற்காக காத்திருந்த இடத்தில் கண்ட மலர்கள், ஒவ்வொரு இடமாக பார்த்து வருகையில் ஆங்காங்கே கண்ட அழகு மலர்களை எல்லாம்  புகைப்படங்களாக என்னுடனே எடுத்து வந்தேன்.

சாமந்தி மலர்கள் - Marigold

 


இம்மலர்களின் பெயர் தெரியவில்லை.



மஞ்சள் வண்ண ரோஜாக்கள்.







செம்பருத்தி மலர்கள் - பல வண்ணங்களில்







இம்மலரின் பெயர் Fuchsia. பெண்களின் காதணிகள் என்றும் இவை அழைக்கப்படுகின்றனவாம். இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல்.


இணையத்தில் இருந்து மற்றுமோர் புகைப்படம்

Thanks, http://www.ehow.com/list_7333145_flowers-hang-upside_down.html

 இம்மலர்கள் Angel's trumpet என்றழைக்கப் படுகின்றன. அபாரமான வாசனையுடன் இருந்தன இம்மலர்கள்.



கல் வாழை



இப்பதிவுடன் நயாகரா பதிவுகளை நிறைவு செய்கிறேன்.

2 comments:

  1. பூக்கள் எல்லாம் அழகா இருக்கு முகில். நிறத்தாலும், அழகாலும் நம் மனதைக் கொள்ளைகொண்டுதான் விடுகின்றன.

    முதலில் உள்ள பூவை நாங்களும் 'சாமந்திப்பூ'ன்னுதான் சொல்லுவோம். நயாகரா பயணத்தைப் பதிவுகளாக்கியதற்கு நன்றி முகில்.

    ReplyDelete
    Replies
    1. எனது அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete